1) நிறுவனம்:
ExServicemen பங்களிப்பு சுகாதாரத் திட்டம் (ExServicemen Contributory Health Scheme – ECHS)
2) இடம்:
நாக்பூர்
3) காலி பணியிடங்கள்:
மொத்தம் 12 காலி பணியிடங்கள் உள்ளது.
4) பணிகள்:
Medical Specialist, Medical Officer மற்றும் இன்னும் பிற பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
5) பணிக்கான தகுதிகள்:
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்து முடித்திருக்க வேண்டும்.
6) சம்பளம்:
தேர்வு செய்யப்படும் தகுதியான பணியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.16,800 முதல் ரூ.1,00,000 வரை சம்பளம் கொடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
7) தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் முறையின் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
8) விண்ணப்பக் கட்டணம்:
மேற்கண்ட காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டிய தேவையில்லை.
9) விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் https://echs.gov.in/ என்கிற அதிகாரபூர்வ இணையதள பக்கத்திற்கு சென்று விவரங்களை தெரிந்துகொண்டு ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
10) விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி:
09.02.2023