டிகிரி முடித்திருந்தால் போதும்..இந்தியன் வங்கியில் நல்ல ஊதியத்தில் வேலைவாய்ப்பு !

0
212

இந்தியன் வங்கியில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது, விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்.

1) நிறுவனம்:

இந்தியன் வங்கி

2) இடம்:

ராஞ்சி, ஜார்கண்ட்

3) காலி பணியிடங்கள்:

மொத்தம் 02 காலி பணியிடங்கள் உள்ளது.

4) பணிகள்:

Faculty – 01
Office Assistant – 01

5) வயது வரம்பு:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது குறைந்தபட்சம் 22 வயது முதல் அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

6) கல்வித்தகுதிகள்:

– Faculty பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் இளங்கலை அல்லது முதுகலை பட்டப்படிப்பு படித்து முடித்திருக்க வேண்டும்.

– Office Assistant பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் படித்து முடித்திருக்க வேண்டும்.

7) தேர்வு செய்யப்படும் முறை:

– Faculty பதவிக்கு எழுத்து தேர்வு, நேர்முகத்தேர்வு, செயல் விளக்கம் ஆகிய முறைகளின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

– Office Assistant பதவிக்கு எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

8) தேர்வு நடைபெறும் நாள்:

எழுத்து தேர்வு நடைபெறும் நாள் – 20.12.2022
தேர்வு முடிவுகள் வெளியாகும் நாள் – 27.12.2022

9) சம்பளம்:

Faculty – ரூ.20000
Office Assistant – ரூ.12000

10) விண்ணப்பிக்கும் முறை:

அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கி கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்பிவைக்க வேண்டும்.

11) முகவரி:

INDIAN BANK ZONAL OFFICE,
RANCHI,
4th FLOOR,
S.P.G MOTOR,
BABU BAZAR,
JHARKHAND-834001.

12) விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி:

15.12.2022

Previous articleஎல்லாமே அம்மா தான்.. தெரியாமலேயே அட்ஜஸ்ட்மென்ட் ஓகே சொல்லிட்டேன்! பிரபல சீரியல் நடிகையின் குமுறல்!!
Next articleஹீமோகுளோபின் அதிகரிக்க வேண்டுமா? இந்தக் காயை சேர்த்துக் கொள்ளுங்கள்!