தமிழக அரசு பெண்களுக்கு வழங்கும் சூப்பரான வேலைவாய்ப்பு திட்டம்..உடனே விண்ணப்பியுங்கள் !

0
174

1) நிறுவனம்:

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகம் (TNCDW)

2) இடம்:

சென்னை

3) பணிகள்:

– Financial Advisor
– State Programme Manager
– Project Manager
– Project Executive
– Assistant Project Officer
– Consultant
– Young Professional
– Manager and Executive

4) காலி பணியிடங்கள்:

மேற்கண்ட பணிகளுக்கு ஒவ்வொரு பணிகள் வீதம் மொத்தம் 78 காலி பணியிடங்கள் உள்ளது.

5) வயது வரம்பு:

பொதுவாக 30 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்கள் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் ஆனால் Consultant பதவிக்கு 60 வயது நிரம்பியவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

6) கல்வித்தகுதிகள்:

Financial Advisor, Consultant – CA அல்லது ICWA அல்லது MBA (Finance) படித்து முடித்திருக்க வேண்டும்.

State Programme Manager, Project Manager – Agri-business management/ Rural Management / Rural Marketing அல்லது MBA in Marketing படிப்பில் முதுகலை பட்டம் அல்லது டிப்ளமோ பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Project Executive, Assistant Project Officer, Young Professional, Manager and Executive – முதுகலை பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும்.

7) தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான நபர்கள் நேரடியாக நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.

8) விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் https://tncdw.tnmhr.com/Landing.aspx என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

9) விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி:

22.12.2022

 

Previous articleப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் நான் ஏன் கலந்துகொள்வதில்லை – நயன்தாரா விளக்கம் !
Next articleமேஷம் ராசி – இன்றைய ராசிபலன்!! அனுகூலமான நாள்!