வந்தாச்சு! ரேஷன் கடைகளில் வேலை வாய்ப்பு!

0
172

மதுரை மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின்\பதிவாளரின் கட்டுப்பாட்டிலுள்ள கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் நியாய விலைக் கடைகளுக்கு விற்பனையாளர் மற்றும் தேர்வுக்கான விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு பெயர் :
நியாய விலைக்கடை விற்பனையாளர்
காலிப்பணியிடம்: 89
கல்வித்தகுதி: +2 தேர்ச்சி
ஊதியம்:
தொகுப்பு ஊதியம் ரூ. 5,000/-
ஓராண்டுக்குப்பின்னர் ரூ.4300-12000/

வேலைவாய்ப்பின் பெயர்:
நியாய விலைக்கடை கட்டுனர்
காலிப்பணியிடம்: 12
கல்வித்தகுதி: இறுதி வகுப்பு தேர்ச்சி (பத்தாம் வகுப்பு தேர்ச்சி)
ஊதியம்:
தொகுப்பு ஊதியம் ரூ. 4250/-
ஓராண்டுக்குப்பின்னர் ரூ.3900-11000/-

விண்ணப்பிக்க இறுதி நாள் : 25/09/2020 பிற்பகல் 5.45 மணிவரை

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உடையவர்கள் விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும். முகவரி : இணைப்பதிவாளர்/ மாவட்ட தேர்வுக்குழு தலைவர், மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம், மதுரை. இணையதள  முகவரிக்கு சென்று பார்க்கவும் http://www.drbmadurai.net/

 

 

Previous articleகிறங்க வைக்கும் அழகுடன் போதை  ஏத்தும் அளவிற்கு புகைப்படம் வெளியிட்ட செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானா!!! 
Next articleலிப் டூ லிப் கிஸ் அடித்த  போட்டோவை வெளியிட்ட பிரபல நடிகை!! ஷாக்கான ரசிகர்கள்!!