B.E -யில் இந்த பிரிவில் படித்தவர்களுக்கு வேலை! 42,000 சம்பளம்!

Photo of author

By Kowsalya

தேசிய கட்டிடங்கள் கட்டுமானக் கழகத்தில் 100 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

பதவி: Engineer(Civil), Engineer (Electrical)

காலியிடங்கள்: Civil – 80, Electrical – 20

தகுதி: B.E, B.Tech Civil Engineering and Electrical Engineering

சம்பளம்: ரூ.42,500/-

வயது: 35 வயதிற்குள்

கட்டணம்: Applicants/ Candidates are required to pay a non-refundable amount of Rs.500/-

விண்ணப்பிக்கும் முறை:

கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை பயன்படுத்தி ஆன்லைன் அப்ளிகேஷன் பூர்த்தி செய்த பின் கட்டணத்தை செலுத்திவிட்டு அந்த ரசீதுடன்

General Manager (HRM), NBCC (I) Limited, NBCC Bhawan, 2 nd Floor, Corporate Office, Near Lodhi Hotel, Lodhi Road, New  Delhi-110003 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை பயன்படுத்துங்கள்.

விண்ணப்பிக்க இறுதி தேதி: 15.12.2020

அதிகார பூர்வமான அறிவிப்பு: https://jobstamil.in/wp-content/uploads/2020/11/nbcc-apply-online-for-100-engineer-posts-advt-details.pdf

இணையதள முகவரி: https://www.nbccindia.com/webEnglish/jobs