10வது தேர்ச்சி பெற்றவர்கள் இந்திய கடலோர காவல் படை பணிக்கு விண்ணப்பிக்கலாம்!

Photo of author

By Kowsalya

10வது தேர்ச்சி பெற்றவர்கள் இந்திய கடலோர காவல் படை பணிகளுக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று அல்லது ஏதேனுமொரு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் ITI தொழில்படிப்பு முடித்திருக்க வேண்டும் மற்றும் உடற்தகுதி உடன் இருக்க வேண்டும்.

பணியின் பெயர்: Enrolled Follower/Safaiwala

வயது: 18 முதல் 25 வயது வரை

தகுதி: 10வது தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் அரசு அனுமதியுடன் செயல்படும் பல்கலைக்கழகத்தில்/ கல்வி நிலையங்களில் ITI பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்: ரூ.21,700/- முதல் ரூ.69,100/- வரை

தேர்வு செயல்முறை:

Written Test

Professional Skill Test

Physical Fitness Test

விண்ணப்பிக்கும் முறை: 18.12.2020க்குள் கீழ்கண்ட முகவரிக்கு தங்களது விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி;

Recruitment Officer, Indian Coast Guard District Headquarters, No. 8, Dist-Purba Medinipur, Anchorage Camp, Township Haldia-72160.

அதிகாரபூர்வமான அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம்: https://www.indiancoastguard.gov.in/WriteReadData/Orders/202011230446375594341EF.pdf