வேலை! வேலை! வேலை! Bank வேலை! உடனே Apply பண்ணுங்க!

0
54

Bank of Baroda- ல் 13 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கவும்.

பணியின் பெயர்: Lead Digital Sales, Digital Analytics specialist, Innovation & Emerging Tech Specialist, Digital Journey Specialist, Digital Sales Officer, UI/UX Specialist, Testing Specialist, Digital Risk Specialist, Lead – digital Business Partnership,

பணியிடங்கள்: 13

வயது: 25 முதல் 45 வரை

தகுதி: அரசாங்கத்தினால் அல்லது AICTE/ UGC அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழக/ கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Graduate அல்லது Post Graduate பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை:

1. Personal interview

2. Group Discussion OR
Any other selection method

கட்டணம்:

General and OBC விண்ணப்பதாரர்கள் – ரூ.600/-SC/ ST/ PWD விண்ணப்பதாரர்கள் – ரூ.100/-

விண்ணப்பிக்கும் முறை: 30.11.2020க்குள் கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் பதிவு செய்ய : https://www.bankofbaroda.in/career-detail.htm#tab-18

அறிவிப்பு: https://www.bankofbaroda.in/writereaddata/Images/pdf/Detailed-Advertisement-Digi-Lending-Dept-Final-09-11-20.pdf

இணையதள முகவரி: https://www.bankofbaroda.in/index.htm

author avatar
Kowsalya