மின் ஆராய்ச்சி துறையில் வேலை வேண்டுமா? மத்திய அரசு வேலை! உடனே Apply பண்ணுங்க!

Photo of author

By Kowsalya

மின் ஆராய்ச்சி துறையில் வேலை வேண்டுமா? மத்திய அரசு வேலை! உடனே Apply பண்ணுங்க!

Kowsalya

மத்திய மின் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. Administrative Officer மற்றும் Accounts இன்று பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலாண்மை: மத்திய மின் ஆராய்ச்சி நிறுவனம்

பணி:

1. Administrative Officer – 01

2. Accounts Officer – 01.

ஊதியம்: மாதம் ரூ. 56,100 முதல் 1,77,500 வரை

தகுதி:  ICWA, SAS, JAO, MBA (HR), PGDM, ACS, LLB, CA இந்த பாடத்தை முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது: 06.11.2020 தேதியின்படி 40 வயதிற்க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: GATE-2019 அல்லது 2020 தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: 

www.cpri.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை டவுன்லோட் செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கல்வி சான்றுகளுடன் அனுப்பப்பட வேண்டும்.

கடைசி தேதி: 6.11.2020

அஞ்சல் முகவரி:

The Chief Administrative Officer, CentralPower Research Institute, Prof.Sir C.V.Raman Road, Post Box No: 8066,Sadasivanagar (P.O),Bangalore- 560080

அதிகாரபூர்வமான அறிவிப்பு : https://www.cpri.in/careers.html