Central Reserve Police Force( CRPF) வேலை 2021! சம்பளம்: Rs.56100

Photo of author

By Kowsalya

Central Reserve Police Force( CRPF) வேலை 2021! சம்பளம்: Rs.56100

Kowsalya

சிஆர்பிஎஃப் 25 அசேஷ்டன்ட் கமாண்டன்ட் சிவில் இன்ஜினியர் பதவிக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. அதிகாரப்பூர்வமான www ://crpf.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று சொல்லியுள்ளது. இதற்கு கடைசி தேதியாக 29 .7.2021 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நிறுவனம்: Central Reserve Police Force

பணி: மத்திய அரசுப் பணி
காலிப்பணியிடங்கள் :25
பணியிடம்: இந்தியா முழுவதும்.
பணியின் பெயர்: Assistant Commandant ( Civil Engineer)
கல்வித்தகுதி:
அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் சிவில் இன்ஜினியரிங் முடித்து இருக்க வேண்டும்
வயது வரம்பு: 35 வயதுக்கு மேல் இருக்க கூடாது.
சம்பளம்: Level 10 56100-177500
தேர்ந்தெடுக்கும் முறை:
1. உடல் தேர்வு
2. உடல் திறன் சோதனை
3. எழுத்துத் தேர்வு
4. ஆவணங்கள் சரி பார்த்தல்
5. மருத்துவ தேர்வு
6. நேர்காணல்.

தேர்வு மையங்கள்:
எழுத்துத் தேர்வு பின்வரும் நகரங்களில் நடத்தப்படும்: 1. நொய்டா 2. சோனிபட் 3. அஜ்மீர் 4. பிரயாகராஜ் 5. புப்னேஸ்வர் 6. துர்காபூர் 7. குவஹாத்தி 8. புனே 9. அவடி 10. பெங்களூரு

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் இல் பெறப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதி பட்டியல் தயாரிக்கப்படும் தேர்வு மதிப்பெண்கள் குறைந்தபட்ச சதவீதம் என்ன என்பது சிஆர்பிஎஃப் மூலம் நிர்ணயிக்கப்படும்.

கட்டணம்: உண்டு/ மேலும் விவரங்களுக்கு இணையதளத்தை சென்று பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை; விண்ணப்பதாரர்கள் தங்களது விருப்பங்களை தேர்ந்தெடுப்பதற்கு முன் அறிவிப்பில் உள்ள வழிமுறைகளை கவனமாக படித்து அதன் பின் படிவத்தை பூர்த்தி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. விண்ணப்பதாரர்களின் தேவையான அனைத்து விவரங்களையும் வழங்க வேண்டும் மற்றும் புகைப்படம் கையொப்பமிட்டு ஒட்ட வேண்டும்.சரியாக படிவத்தை பூர்த்தி செய்ய கவனம் செலுத்த வேண்டும் முழுமையற்ற அல்லது குறைபாடு உள்ள விண்ணப்பப்படிவம் நிராகரிக்கப்படும். விண்ணப்பங்களை தபால் மூலம் அனுப்புவதற்கு இறுதி தேதி 29. 7. 2021 6.00 மணி வரை.

அனுப்ப வேண்டிய முகவரி:
“DIG, Group Centre, CRPF, Rampur, DistrictRampur, U.P.- 244901”

கடைசி தேதி: 29.07.2021

அதிகாரப்பூர்வமான இணையதளம்:https://crpf.gov.in/

விண்ணப்பப்படிவம் மற்றும் அதிகாரபூர்வமான அறிவிப்பு: http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_19140_30_2122b.pdf

மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவத்தை பார்க்கலாம்.