Central Pollution control Board- இல் காலி பணியிடங்கள்!

0
128

பணியின் பெயர்: Consultant

பணியிடங்கள்: 15

வயது:

Consultant A: அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Consultant B: அதிகபட்சம் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி:

Consultant A: Master Degree in Environmental Science/Engineering/Management OR Bachelor’sDegree in Environmental/ Civil Engineering.

Consultant B: Master Degree in Environmental Science/Engineering/Management OR Bachelor’sDegree in Environmental/ Civil Engineering.

அங்கீகாரம் பெற்ற ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் பணிக்கு சம்பத்தப்பட்ட ஏதாவது ஒரு பாடப்பிரிவில் Master Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்: ரூ.60,000/- முதல் ரூ.80,000/- வரை.

தேர்வு செயல்முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: 19.11.2020 அன்று முதல் 18.12.2020 அன்று வரை கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம்.

அதிகார பூர்வமான அறிவிப்பு: https://cpcb.nic.in/openpdffile.php?id=Q2FyZWVyRmlsZXMvMjAzXzE2MDUyNDg0MDlfbWVkaWFwaG90bzEwNTY1LnBkZg==

இணையதள முகவரி:

https://cpcb.nic.in/jobs.php

Previous articleதினமும் ஒரு ஸ்பூன் தடவுங்க போதும்! உங்க முகம் பளிச்சென்று மாறிவிடும்!
Next articleஎப்படி இருந்த மனுஷன் எப்படி ஆயிட்டாரு? புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர்!