CSIR -ல் வேலை! மத்திய அரசு வேலை! 31,000 வரை சம்பளம்! Degree-ல் இந்த பாடபிரிவு வேண்டும்!

Photo of author

By Kowsalya

Central Institute of Mining and Fuel Research துறையில் 18 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வந்துள்ளது. தகுதியும் விருப்பமும் உடையவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

பணி: Project Assistant

காலியிடங்கள்: 04

சம்பளம்: 20,000

தகுதி: Chemistry, Zoology பாடப்பிரிவில் ஏதாவதொன்றில் B.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 50 வயதிற்குள்

பணி: Project Associate -I

காலியிடங்கள்: 14

சம்பளம்: 25,000 – 31,000

தகுதி: Chemical Engineering, Environmental Science, IT, வேதியியல், Applied Chemistry,  போன்ற பாடப்பிரிவுகளில் ஏதாவதொன்றில் முதுநிலை அல்லது பிஇ,பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

வயது: 35 வயதிற்குள்

கடைசி தேதி: 11.12.2020

தேர்வு  முறை: நேர்முகத் தேர்வு

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:

CSIR-Central Institute of Mining & Fuel Research,Dhanbad,Jharkhand.

அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Administrative Officer, CSIR-Central Institute Of Mining And Fuel Research, Barwa Road,Dhanbad,Jharkhand – 826 001.

அதிகாரபூர்வமான அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவத்தை பெற: https://cimfr.nic.in/upload_files/current_opportunity/1605176384_Advt_011220_DC.pdf