மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் செயல்படும் ஈஸ்டன் கோல்டு ஃபீல்டு லிமிடெட் நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப புதியதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. செக்யூரிட்டி கார்ட் பண்ணியிருக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்குமாறு நிறுவனத்தின் தரப்பிலிருந்து கேட்டுக் கொள்ளப்படுகிறது. தகுதியான மற்றும் விருப்பமுடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: Eastern Coalfields Limited
பணியின் பெயர்: செக்யூரிட்டி கார்ட்
பணியிடம்: 1086 மொத்த காலி பணியிடங்கள் உள்ளது.
Unreserved – 842 பணியிடங்கள்
SC- 163 பணியிடங்கள்
ST- 81 பணியிடங்கள்
கடைசி தேதி: 15. 6 .2021
தகுதியும் விருப்பமும் உடையவர்கள் மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மத்திய மற்றும் மாநில அரசு பாடத்திட்டங்களின் கீழ் ஏழாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் அனைவரும் உடல் தேர்வின் மூலம் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆர்வமுள்ளவர்கள் 15. 6.2021 ஒன்றுக்குள் அறிவிப்பில் வெளியிட்டுள்ள bhartiecl@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பலாம்.
கூடுதல் விவரம் மற்றும் விண்ணப்பத்தை பெற கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்.
http://www.easterncoal.gov.in/notices/recruitment/20210521internalnotification.pdf

