தமிழக சட்ட கல்லூரியில் பணியிடங்கள் (DIRECT INTERVIEW)

0
108

தமிழக சட்ட கல்லூரியில் பணியிடங்கள் (DIRECT INTERVIEW)

பணியின் பெயர்: பதிவுரு எழுத்தர் மற்றும் அலுவலக உதவியாளர்

பணியிடங்கள்: 03

பதிவுரு எழுத்தர் – 02

அலுவலக உதவியாளர் – 01

வயது: 01.07.2020 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 32 க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: 8 / 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள்

தேர்வு செயல்முறை: விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

ஊதியம்:

பதிவுரு எழுத்தர் -ரூ.15,900 to ரூ.50,400

அலுவலக உதவியாளர் – ரூ.15,700 to ரூ.50,000

விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 05-10-2020.க்குள் தங்களது முழு விவரம் மற்றும் சான்றிதழ்களுடன் கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

அதிகாரபூர்வமான அறிவிப்பு:

விருப்பமும் தகுதியும் உடையவர்கள் கீழ்கண்ட லிங்கை பயன்படுத்தி முழு விவரத்தை தெரிந்து கொள்ளலாம்.
http://tndalu.ac.in/recruitment.php

Previous articleவீடியோ கான்பிரன்ஸ் விசாரணையில் நீதிமன்ற அவமதிப்பு !! ஆத்திரமடைந்த நீதிபதி கொடுத்த தண்டனை
Next article48 வயதில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தை கலங்கவைத்த சிம்புவின் மன்மதன் பட நடிகை!