IBM-ல் வேலை வேண்டுமா? இதோ உங்களுக்கான வேலை வாய்ப்பு!

Photo of author

By Kowsalya

 

மிகப்பெரிய நிறுவனமான IBM இரண்டு பணிகளுக்கான காலியிடத்தை அறிவித்துள்ளது. தகுதியும் விருப்பமும் உடையவர்கள் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி தங்களை காண கனவு வேலையை பெற்றுக்கொள்ளலாம்.

பணியின் பெயர்: Application Consultant: DevOps, Software Developer- Backend

தகுதி:

1. Application Consultant: DevOps – ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Bachelor’s Degree தேர்ச்சியுடன் Urban Code, Maven, Gulp, hybrid cloud based complex systems, Jenkins போன்றவற்றில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. Software Developer– Backend – ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Bachelor’s Degree தேர்ச்சியுடன் , AppDynamics, New Relic, Dynatrace, Golang, Python, Java, Prometheus, Grafana, ELK, Jaegar, fluentd, or commercial products such as Sysdig, Datadog, போன்றவற்றில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க:

Official Site: https://www.ibm.com/in-en/employment/

DevOps: https://careers.ibm.com/ShowJob/Id/1025320/Application-Consultant-DevOps/

Backend: https://careers.ibm.com/ShowJob/Id/1025316/Software-Developer-Backend/