Bank வேலை! Degree போதும்! சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Photo of author

By Kowsalya

Bank வேலை! Degree போதும்! சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Kowsalya

ICICI வங்கியில் பல்வேறு பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உடையவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

வங்கி : ICICI Bank

பணியின் பெயர்: Probationary Officers

வயது: 25 வயது வரை

தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Graduate பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

ஊதியம்: ரூ.4,00,000/- வரை

தேர்வு செயல்முறை:

1. Online Aptitude test

2. Online Psychometric Questionnaire

3. Case-based Group Discussion (GD)

4. Personal Interview (PI)

விண்ணப்பிக்கும் முறை: கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரியை பயன்படுத்தி இந்த வங்கி பணிக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

அறிவிப்பு: https://www.icicicareers.com/website/Jobs/Hot-Jobs/1860090.html