2 லட்சம் சம்பளத்தில் ராணுவ பணிக்கு சேர ஆண்/பெண் இருவரும் விண்ணப்பிக்கலாம்!

Photo of author

By Kowsalya

திருமணம் ஆகாத ஆண் மற்றும் பெண்களிடம் இருந்து இந்திய ராணுவ பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும் விருப்பமும் உடையவர்கள் ஆன்லைன் மூலம் அப்ளை செய்து கொள்ளலாம். இதற்கு கடைசி தேதியாக 15.7.2021 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நிறுவனம்: இந்திய இராணுவம்

பணி: மத்திய அரசுப் பணி

பணியிடங்கள்: 55
இடம் இந்தியா முழுவதும்

திருமணமாகாத ஆண் மற்றும் பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1. NCC men- 50
2. NCC Women- 5

கல்வித்தகுதி:

அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தற்போது கடைசியாக படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.
மேலும் இது பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வமான இணைய தளத்தில் தெரிந்து கொள்ளுங்கள்.

வயது வரம்பு: 19 வயது முதல் 25 வரை

சம்பள விவரம்:
Lieutenant Level 10 56,100 – 1,77,500
Captain Level 10 B 61,300 – 1,93,900
Major Level 11 69,400 – 2,07,200
Lieutenant Colonel Level 12A 1,21,200 – 2,12,400
Colonel Level 13 1,30,600 – 2,15,900
Brigadier Level 13A 1,39,600 – 2,17,600
Major General Level 14 1,44,200 – 2,18,200
Lieutenant General HAG Scale Level 15 1,82,200 – 2,24,100
Lt Gen HAG+Scale Level 16 2,05,400 – 2,24,400
VCOAS/Army Cdr/ Lieutenant
General (NFSG)
Level 17 2,25,000/-(fixed)
COAS Level 18 2,50,000/-(fixed)

தேர்ந்தெடுக்கும் முறை:

1. Shortlist
2. SSB interview and Medical Exam

தேர்வு செய்யப்பட்ட தகுதியான விண்ணப்பதாரர்கள் மட்டுமே தேர்வுகளை எழுத முடியும். தேர்வு மையங்கள் அலகாபாத் போபால் பெங்களூர் கபூர்தலா ஆகியவற்றில் நேர்காணலுக்கான அழைப்பு கடிதம் அந்தந்த தேர்வு மையத்தால் விண்ணப்பதாரர்களின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் மற்றும் மொபைல் எண்ணிற்கு வரும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பங்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். செக்ஸ்வீடியோ இணையதளத்திற்கு சென்று சரியான வழிமுறைகளை பின்பற்றி விண்ணப்பிக்கவும்.

கடைசி தேதி: 15.07.2021

இணையதள முகவரி: http://www.ibps.in/wp-content/uploads/Detailed_Advt_for_Recruitment_of_Clrks_CWE_Clerk_VI.pdf
அறிவிப்பு: https://joinindianarmy.nic.in/writereaddata/Portal/NotificationPDF/NCC_50.pdf
விண்ணப்ப படிவம்: http://joinindianarmy.nic.in/login.htm