உங்க ஊரிலேயே அரசு வேலை! மாதம் 35,000 சம்பளத்தில்! உடனே apply பண்ணுங்க!

Photo of author

By Kowsalya

கரூர் மாவட்டம் ஊரக மற்றும் ஊராட்சி வளர்ச்சி துறையில் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி : பணிப் பார்வையாளர்/ இளநிலை வரைதொழில் அலுவலர்

காலி பணியிடங்கள்: 16

ஊதியம்: ரூ.35,400 – 1,12,400

கல்வித்தகுதி: Civil Engineering பிரிவில் Diploma

வயதுவரம்பு:  35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

எழுத்துத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் https://karur.nic.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றுகளையும் இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி),அறை எண் 203,இரண்டாவது தளம்,மாவட்ட ஆட்சியரகம்,கரூர் – 639 007

விண்ணப்பிக்க கடைசி நாள்: 09.12.2020

அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்பப்படிவம்: https://cdn.s3waas.gov.in/s3bbf94b34eb32268ada57a3be5062fe7d/uploads/2020/11/2020111082.pdf