Degree முடித்தவர்களுக்கு வேலை! நேரடி நியமனம்! உடனே Apply பண்ணுங்க!

Photo of author

By Kowsalya

NEEYAMO என்ற நிறுவனம் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பை அள்ளித் தருகிறது. 100 இடங்களுக்கு மேல் காலி பணியிடங்கள் உள்ளதாக தெரிவித்து இருக்கிறது. இது ஒரு நேரடி நியமனம் என்று கூறப்பட்டுள்ளது.

பணி: Verification Specialist & Payrole Specialist.

பணி இடம்: மதுரை

காலி பணியிடங்கள்: 100+

தகுதி: ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் ஆக இருக்க வேண்டும். 2019/ 20 டிகிரி முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

நேர்காணல் கடைசி தேதி: 27.11.2020

நேரம்: 9.00 am to 3.00 pm

இணையதள முகவரி: www.neeyamo.com

முகவரி:

தகுதியும் விருப்பமும் உடையவர்கள் கீழே உள்ள முகவரிக்கு நேரில் சென்று நேர்காணலில் கலந்து கொண்டு பணியை பெறலாம்.

Neeyamo Enterprise solutions Pvt Ltd,2nd Floor, ELCOT SEZ IT Park,Ring Road, இலந்தை குளம்,மதுரை – 625 020.