தமிழ்நாடு கைத்தறி மற்றும் ஜவுளி துறையில் வேலை! இது படிச்சிருந்தா போதும்!

Photo of author

By Kowsalya

தமிழ்நாடு கைத்தறி மற்றும் ஜவுளி துறையில் காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கைத்தறி மற்றும் ஜவுளி வேலைகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தார்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தமிழ்நாடு கைத்தறி மற்றும் ஜவுளி துறை

பணியின் பெயர்: ஜூனியர் கிளார்க், சேல்ஸ்மேன் & மதிப்பீட்டாளர்

பணியிடங்கள்: 04

வயது : வயது குறைந்தபட்சம் 18 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 58 ஆண்டுகள் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை:
விண்ணப்பத்தார்கள் நேர்காணல் முறை மூலம் செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் நவம்பர் 15 அல்லது அதற்கு முன்னர் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சுய சான்றளிக்கப்பட்ட ஆவணங்களுடன் விண்ணப்ப படிவத்தை

தலைவர்/மேலாண்மை இயக்குநர், கே.கே.19, தோப்பூர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு மற்றும் விற்பனை சங்கம் லிட்., கே.ஆர்.தோப்பூர், கோனக்காப்பாடி அஞ்சல், சேலம் 636 502
என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி விண்ணப்பிக்கலாம்.

அறிவிப்பு: https://tamil.examsdaily.in/wp-content/uploads/2020/11/tn-handloom-notice.jpg