மிகப் பெரிய நிறுவனத்தில் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

Photo of author

By Kowsalya

மிகப்பெரிய நிறுவனமான TCS நிறைய வேலை வாய்ப்புகளை அள்ளித் தந்து கொண்டிருக்கிறது. தகுதியானவர்களை தேர்வு செய்து பணியமர்த்தும் பணியை செய்து வருகிறது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி டாடா குழுமத்தில் பணி பெற உடனே பதிவு செய்யுங்கள்.

பணிகள்: Solution Architect, Technical Architect, Technical Writer, Front End Developer, Data Engineer. Product Manager, Designer, DERM, Developer, Enterprise Architect,

தகுதி: விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட பிரிவில் BE அல்லது B.Tech / B.Sc / PG பட்டம் ச துறையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை:

1. ஆன்லைன் தேர்வு

2. குழுமுறையில் கலந்துரையாடல்

3. HR நேர்காணல்

4. Personnel நேர்காணல்

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு:

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பயன்பெறுங்கள்.

https://ibegin.tcs.com/iBegin/jobs/search