WIPRO- வில் வேலை! Degree போதுமாம்! சீக்கிரம் apply பண்ணுங்க!

Photo of author

By Kowsalya

WIPRO.ல் பல்வேறு பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளவும்.

பணியின் பெயர்: Retail Banking-Domain Consultant, Senior Software Engineer, Analyst, Developer Analyst II, Sr Analyst, Production Specialist, Analyst Programmer, Linux Admin-Consultant, ITIL Capacity Management-Lead & Others

தகுதி: B.E/ B. Tech/ degree/ pg degree/ என ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணி சார்ந்த முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

தேர்வு செயல்முறை:

1)Written test/ Aptitude

2) GD

3) Personal Iñterview

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் லிங்க்: https://careers.wipro.com/opportunities/jobs?stretchUnits=MILES&stretch=10&location=india&page=1&city=Chennai&country=India&sortBy=posted_date&descending=true