Bank – இல் வேலை! Bachelor’s degree போதும்! உடனே apply பண்ணுங்க!

Photo of author

By Kowsalya

Yes வங்கியில் வங்கி மேலாளர்க்கான பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் பணி அனுபவம் கொண்டவராக இருத்தல் வேண்டும் என அறிவித்தது உள்ளனர்.

பணியின் பெயர்: வங்கி மேலாளர்

தகுதி: Bachelor’s / Master’s degree முடித்த விண்ணப்பதாரர்கள் YES வங்கி பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்ந்தெடுக்கும் முறை:
நேர்காணல்/ எழுத்து தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இணையதளம் மூலமாக ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

அறிவிப்பு : https://yesbankcareers.skillate.com/careers/jobs/DIG00006J/details

அதிகாரபூர்வமான அறிவிப்பு : https://www.yesbank.in/work-with-us/career-opportunities