தமிழ்நாடு வனத்துறையில் பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் நல்ல ஊதியத்தில் வேலைவாய்ப்பு !

0
156

1) நிறுவனம்:

தமிழ்நாடு வனத்துறை, வனவிலங்கு பாதுகாப்புக்கான மேம்பட்ட நிறுவனம் (AIWC)

2) இடம்:

சென்னை

3) காலி பணியிடங்கள்:

மொத்தம் 03 காலி பணியிடங்கள் உள்ளது.

4) பணிகள்:

Senior Research Fellow

Research Assistant

5) வயது வரம்பு:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

6) சம்பளம்:

தேர்வு செய்யப்படும் தகுதியான பணியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.20,000 முதல் ரூ.35,000 வரை சம்பளம் வழங்கப்படும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

7) கல்வித்தகுதிகள்:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் BE / B.Tech in CSE / IT, ME / M.Tech, Masters Degree, M.Sc போன்ற ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை படித்து முடித்திருக்க வேண்டும்.

8) விண்ணப்பக் கட்டணம்:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை.

9) தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் முறையின் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.

10) விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் https://www.forests.tn.gov.in/ என்கிற அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் பெற்று கீழ்கண்ட முகவரிக்கு ஆஃப்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

11) விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி:

30.01.2023

12) விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

Principal Chief Conservator of Forests and Director,
AIWC (R,T & E),
Vandalur.

 

Previous articleதமிழக அரசில் மாதந்தோறும் ரூ.85,000 சம்பளத்தில் பணிபுரிய ஓர் அறிய வாய்ப்பு !
Next articleஅரசு பள்ளியில் அடுத்தடுத்து நிகழும் குளறுபடி! மதிய உணவு சாப்பிட்ட மாணவிகளுக்கு நேர்ந்த பரிதாபம்!