மத்திய அரசில் ரூ.50,000 வரை சம்பளத்தில் பணிபுரிய விருப்பமா? இதோ உங்களுக்கான அரிய வாய்ப்பு !

0
158

1) நிறுவனம்:

ICMR – National Institute for Research in Reproductive and Child Health

2) இடம்:

மகாராஷ்ட்ரா

3) காலி பணியிடங்கள்:

மொத்தம் 02 காலி பணியிடங்கள் உள்ளது

4) பணிகள்:

– Project Scientific Support
– Scientist-B

5) கல்வித்தகுதிகள்:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் முதுகலை பட்டம் அல்லது முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

6) வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

7) சம்பளம்:

தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ.54,300 வரை சம்பளமாக வழங்கப்படும்.

8) தேர்வு செய்யப்படும் முறை:

நேர்காணல் முறையின் மூலமாக தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

9) விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதனை [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

10) விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி:

17.01.2023

11) நேர்காணல் நடைபெறும் நாள்:

19.01.2023

 

Previous articleமீனம் – இன்றைய ராசிபலன்! உறவுகள் மூலம் நன்மைகள் உண்டாகும் நாள்!!
Next articleகுதிகால் வெடிப்பை ஏழே நாளில் சரி செய்யும் அற்புத வீட்டு வைத்தியம்!