1) நிறுவனம்:
தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம் Tamil Nadu Green Climate Company (TNGCC)
2) இடம்:
சென்னை
3) காலி பணியிடங்கள்:
மொத்தம் 08 காலி பணியிடங்கள் உள்ளது.
4) பணிகள்:
Finance Officer – 1 பணியிடம்
Technical Officer -1 பணியிடம்
Admin Officer – 1 பணியிடம்
Admin Associate – 4 பணியிடங்கள்
Advisor – 1 பணியிடம்
5) வயது வரம்பு:
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Finance Officer பதவிக்கு விண்ணப்பிப்பவரின் வயது 40 ஆகவும், Technical Officer பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது 45 ஆகவும் இருக்க வேண்டும்.
6) சம்பளம்:
Finance Officer – ரூ.85,000
Technical Officer – ரூ.85,000
Admin Officer – ரூ.35,000
Admin Associate – ரூ.30,000
7) கல்வித்தகுதிகள்:
Finance Officer – CA, Cost Accountant, Master’s Degree in Finance
Technical Officer – Master’s Degree in Environmental Science
Admin Officer – Graduation
Admin Associate – Graduation
Advisor – Doctorate Degree in Environmental Science
8) விண்ணப்பக் கட்டணம்:
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை.
9) தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் முறையின் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
10) விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் tngreencompany.com என்கிற அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
11) விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி:
02.02.2023