வங்கியில் பணிபுரிய விருப்பமுள்ளதா? அப்போ உடனே இந்த வங்கியின் காலிபணியிடத்திற்கு விண்ணப்பியுங்கள் !

Photo of author

By Savitha

1) நிறுவனம்:

உஜ்ஜீவன் வங்கி

2) வேலைவகை:

தனியார் வேலை

3) இடம்:

சென்னை

4) பணிகள்:

– Cluster Manager-MSE

– Relationship Officer-MSE

5) பணிக்கான முன் அனுபவம்:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ஒரு ஆண்டு முதல் அதிகபட்சமாக ஆறு ஆண்டுகள் வரை பணிக்கு தொடர்புடைய பிரிவில் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

6) கல்வித்தகுதிகள்:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

7) சம்பளம்:

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கப்படும்.

8) தேர்வு செய்யப்படும் முறை:

மேற்கண்ட பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

9) விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் வங்கியின் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்பத்தை பெற்று அதனை பூர்த்தி செய்து ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.