அமேசான் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

0
88

நிறுவனம் : Amazon

பணியின் பெயர் : Device Associate

கல்வித்தகுதி : IT, ECE, ELECTRICAL ELECTRONIC ENGIEERING, BE, BSC, B tech, MCA, Msc ,

பணியிடம் : Tamil Nadu

தேர்வு முறை : நேர்காணல்

கடைசி நாள் : 19/10/2020

முழு விவரம் : https://www.amazon.jobs/en/jobs/1261458/device-associate என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலையை உடனே விண்ணப்பியுங்கள்.

author avatar
Kowsalya