மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலகத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு! உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!

0
64

தென்காசி மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக இருக்கின்ற counselling/counsellor பதவிக்கு பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தகுதியும், விருப்பமும், கொண்ட விண்ணப்பதாரர்கள் tenkasi.nic.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்பம் செய்யலாம்.

இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்வதற்கு ஜூலை மாதம் 5ஆம் தேதி வரையில் காலக்கெடு நீடிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பான முழுமையான விவரங்கள் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளன.

நிறுவனத்தின் பெயர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலகம் தென்காசி-District Child Protection Office

அதிகாரப்பூர்வ இணையதளம் tenkasi.nic.in

வேலைவாய்ப்பு வகை TN Govt Jobs 2022

Recruitment DCPO Recruitment 2022

DCPO Tenkasi Address Elathur – Sengottai Rd, Tenkasi, Tamil Nadu 627803

தமிழ்நாடு அரசு பணிகளில் வேலை பார்க்க ஆர்வமுள்ளவர்கள் மற்றும் புதிய அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்யலாம். காலியிடங்கள், கல்வி தகுதி, வயது, பணியிடம், ஊதியம், தொடர்பான முழுமையான விவரங்களையும் சரிபார்த்துக் கொண்டு தகுதியானவர்கள் மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அறிவிப்பு தேதி: 25 ஜூன் 2022

கடைசி தேதி: 05 ஜூலை 2022

DCPO Tenkasi Vacancy 2022 Official Notification & Application Form pdf