25000 சம்பளத்தில் வேலை வேண்டுமா? மத்திய அரசு வேலை! உடனே apply பண்ணுங்க! 6 நாள் தான் இருக்கு!

Photo of author

By Kowsalya

இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி கழகத்தில் உள்ள காலிபணியிடங்களை நிரப்புவதற்கு அதிகாரப்பூர்வமான அறிவிப்பு அறிவித்துள்ளனர். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!

மேலாண்மை : மத்திய அரசு

நிர்வாகம் : இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி கழகம்

பணி : Hostel Assistant Trainees

கல்வித் தகுதி : பட்டப்படிப்பு முடித்தவர்கள்.

ஊதியம் : ரூ.25,000 மாதம்.

கடைசி தேதி :அக்டோபர் 15

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் இருந்தால் இணையதளமான www.iiitdm.ac.in மூலம் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை :நேர்முகத் தேர்வு  www.iiitdm.ac.in என்ற இணையதள லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.