வருமானம் வரி தாக்கல் ஜூலை 31 கடைசி நாள்!! ஐடிஆர் அதிரடி அறிவிப்பு!!

0
74
July 31 is the last day for income tax filing!! ITR Action Notification!!
July 31 is the last day for income tax filing!! ITR Action Notification!!

வருமானம் வரி தாக்கல் ஜூலை 31 கடைசி நாள்!! ஐடிஆர் அதிரடி அறிவிப்பு!!

வருமானம் ஈட்டுபவர் மற்றும் வரி  செலுத்துபவராக நீங்கள் இருந்தால் உங்கள் கலேண்டரில் வருமானம் தாக்கல் செய்யும் தேதியை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் சம்பளம் வாங்குபவராக இருத்தலும் சரி சுயதொழில் செய்பவராக இருந்தாலும் வரிகளை சரியாக செலுத்த வேண்டும். இந்த நிலையில் 2021- 2022 நிதியாண்டிற்கான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜூலை 31 ஆம் தேதி கடைசி நாள் என்று  அறிவித்துள்ளது. மேலும்  கடந்த இரண்டு ஆண்டுகளுக்கான வருமான வரி தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஒவ்வொரு ஆண்டும் ஜூலை  31  ஆம் தேதி கடைசி நாள் என ஐ.டி.ஆர் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில் ஜூலை மாத இறுதிக்குள் வருமான வரி செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டுகள்  போல வருவன வரி கணக்கு தாக்கலுக்கு கால அவகாசம் வழங்கப்பட வாய்ப்பு இல்லை என்று அறிவித்துள்ளது. இணையத்தளத்தின் படி ஜூலை 2 ஆம் தேதி வரை வருமான வரி கணக்கு தாக்கலை 1.32 கோடி பேர்  செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

மேலும் கடந்த வருடம் ஐடிஆர் 10 நாட்களுக்குள் பணத்தை  திரும்ப பெற்றனர்.  தற்போது மின்னணு முறையில் சரிபார்க்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. மேலும் அனைவரும் வருமான வரி கணக்கை முறையாக தாக்கல் செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

author avatar
Jeevitha