தேங்காய் எண்ணெயுடன் இதை மட்டும் சேர்த்து தடவுங்கள் ஒரே நாளில் கருவளையம் காணாமல் போகும்!!
தற்போதைய பெண்கள் மற்றும் ஆண்கள் அதிகப்படியான சந்திக்கக்கூடிய பிரச்சனை கருவளையம் தான்.தினம்தோறும் இரவும் மற்றும் பகல் நேரம் என்று கண்ணுக்கு சிறிது நேரம் ஓய்வு கொடுக்காமல் தொடர்ந்து மொபைல் உபயோகித்து வருவதால் கருவளையம் ஏற்படுகிறது. தூக்கமின்மை மற்றும் மன அழுத்தம் போன்றவையும் அடுத்தடுத்த காரணங்கள். இதனை எளிமையான வீட்டு வைத்தியம் மூலம் மூன்றே நாட்களில் சரி செய்யலாம்.
மேற்கொண்டு இதனையெல்லாம் தவிர்க்க செல்போனை அதிக நேரம் உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும்.
அதேபோல அதிகப்படியான தூக்கம் தேவை என்பதால் இரவில் அதிகப்படியாக கண் விழித்து இருக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதனை எல்லாம் கடைப்பிடிக்கும் பொழுது கருவளையத்தை முழுமையாக தவிர்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
தேங்காய் எண்ணெய்
வீட்டில் உபயோகிக்கும் ஃபேஸ் பவுடர்
மேற்கொண்டு இதனை கண்ணில் போட்டு இரண்டு நிமிடம் மசாஜ் செய்வது மூலம் ரத்த ஓட்டம் ஆனது சீராகும்.
செய்முறை:
ஒரு ஸ்பூன் அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அதில் நம் முகத்திற்கு அடிக்கும் பவுடரை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
இதனை கண்ணை சுற்றி போட்டு வர கருவளையம் நீங்கும்.
கண் கருவளையம் ஆரம்பமாகும் காலகட்டத்திலேயே இதனை செய்தால் மூன்று நாட்களில் குணமாகும்.
அதிகப்படியான கருவளையம் இருப்பவர்கள் 7 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.
குறிப்பாக இதனை இரவு நேரம் முழுவதும் அப்படியே விட்டு தூங்க கூடாது.
குறைந்தபட்சம் 15 நிமிடம் எடுத்துக் கொண்டு அதன் பிறகு கண்களை கழுவி விட வேண்டும்.