சற்று முன்!! ஏப்ரல் 30 ஆம் தேதி வரை தடை உத்தரவு!
இந்தியாவில் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவத்தால் கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது பிறகு சிறிய தளர்வுகள் ஏற்ப்பட்டு பொதுமக்களிடையே அச்சம் குறைந்த நிலையில் தற்போது புதிய வகை கொரோனா வைரஸ் மீண்டும் கோரத்தாண்டவம் எடுத்து வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. இந்திய உள்ளபட பல நாடுகளில் இதன் கோரத்தாண்டவத்தால் மக்கள் பீதியில் உள்ளனர். இதனால் பொதுமக்கள், பொது இடங்களுக்குச் சொல்லும் போது தனிநபர் இடைவெளி பின்பற்றுதல், அடிக்கடி கைகளைக் கழுவுத்தல் போன்ற கொரோனா தடுப்பு நடவைக்கையுடன் தங்களது அன்றாட வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.
மேலும் தற்போது தமிழக அரசு நாடு முழுவதும் பல தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுயுள்ளது. பல காட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. கொரோனா காரணமாக சர்வதேச விமான நிலையங்காளுக்கு ஏப்ரல் 30 ஆம் தேதி வரை தடை நீடிக்கும் என கூறப்படுகின்றது. மேலும் தற்போதும் பல கட்டுப்பாடுகள் உள்ள நிலையில் இந்த கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்க வாய்ப்பு உள்ளதாகும் கூறப்படுகின்றது.
இந்த கட்டுப்பாடுகள் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நீடிக்கும் என்றும் கூறப்படகின்றது. சிறிய சிறிய தளர்வுகள் இருந்தாலும் கட்டுப்பாடுகள் கடினமாகப் பின்பற்றப்படும் என்று கூறப்படுகின்றது. மேலும் ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்று மக்கள் எதிர்பாத்து வருகின்றனர். இதைக்குறித்து தமிழக அரசு வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது அதனால் தேர்தல் முடிவுக்கு வரும் வரையில் எந்த ஒரு ஊரடங்கும் பிறப்பிக்கப்படாது என்று கூறுகின்றது.