செவ்வாய்க்கிழமை அன்று இந்த ஒரு பொருளை மட்டும் வாங்கினால் போதும்! பிறகு நிகழும் அதிசயத்தை காணலாம்!

0
232

செவ்வாய்க்கிழமை அன்று இந்த ஒரு பொருளை மட்டும் வாங்கினால் போதும்! பிறகு நிகழும் அதிசயத்தை காணலாம்!

இன்று இந்த பதிவின் மூலம் செவ்வாய்க்கிழமையில் என்ன செய்தால் நம் வீட்டில் தங்கம் பெருகும் என்று காணலாம். செவ்வாய்க்கிழமை என்றால் பொதுவாகவே அனைவரும் கூறுவது இந்த நாளில் எந்த ஒரு காரியங்களையும் தொடங்கக்கூடாது.

செவ்வாய் என்றால் வெறுவாய் கூறுவது வழக்கம். செவ்வாய்க்கிழமை என்பது முருகனுக்கு உகந்த நாளாக சொல்லப்படுகிறது. செவ்வாய் என்பது பூமியின் நாயகன். செவ்வாய் எப்பொழுதும் சிவந்த நிறமாக இருப்பதால் கோபத்துக்குரிய கோலாக கருதுவதுண்டு.

செவ்வாய்க்கிழமை அன்று நாம் வாங்கிய கடன்களை திருப்பிக் கொடுக்கலாம். இவ்வாறு செவ்வாய்க்கிழமை கடன் கொடுப்பதன் மூலம் நாம் பெற்றுள்ள கடன்கள் அனைத்தையும் கூடிய விரைவில் கொடுத்து விடலாம் என்பது ஐதீகம்.

செவ்வாய்க்கிழமையில் நகை வாங்கினால் தங்கம் பெருகும். இது மட்டுமல்லாமல் எந்த ஒரு பொருட்கள் உங்களுக்கு நிறைய சேர வேண்டும் என்று நினைக்கின்றீர்களோ அதனை செவ்வாய்க்கிழமையில் வாங்கினால் மிக சிறந்த பலனை கொடுக்கும் என கூறப்படுகிறது. அடுத்ததாக செவ்வாய்க்கிழமையில் துவரம் பருப்பு வாங்கலாம். துவரம் பருப்புகளால் செய்த பலகாரங்களை செய்யலாம்.இவ்வாறு செய்தால் நாம் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு நன்மை உண்டாகும்.

 

Previous articleதொப்பை இருப்பதால் சிரமப்படுகின்றீர்களா! அதிலிருந்து விடுபட இரவில் ஒரு டம்ளர் இதனை குடித்துப் பாருங்கள்!
Next articleஉதவி கேட்டு வந்த பெண்ணுக்கு நடந்த கொடூரம்.. பஞ்சாப்பில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here