இதனை ஒரு கிளாஸ் வெறும் வயிற்றில் குடித்தால் போதும்!! உடல் எடை  பனிபோல் கரையும் 100% உண்மை!!

0
116

இதனை ஒரு கிளாஸ் வெறும் வயிற்றில் குடித்தால் போதும்!! உடல் எடை  பனிபோல் கரையும் 100% உண்மை!!

வாழ்வியல் முறை என்று சொல்லப்படும் போது இன்றைய நவீன காலக்கட்டத்தில் எடுத்துக்கொள்ளும் உணவுப் பொருள் உடற்பயிற்சி தூக்கம் மனச்சோர்வு போன்ற அனைத்து செயல்களும் சரியாக நடைபெறுவதால் உடல் பருமன் அதாவது குறிப்பிட்டு சொல்லப்போனால் தொப்பை பிரச்சனையால் அவதிப்பட்டு வருகின்றனர்.

தொப்பை என்பது அடிவயிற்றை சுற்றி இருக்கும் கொழுப்பாகும் இந்த கொழுப்பு இரண்டு முறைகளாக பிரிக்கப்படுகின்றது.

முதலாவது விஸ்செரல் கொழுப்பு இது வயிற்றின் உடல் உறுப்பு ஏற்படுகிறது. இது வயிற்றின் உடலில் உள்ள உறுப்புகளை கொழுப்பாகும்.b இரண்டாவது தோல் புற கொழுப்பு இது தோளின் மேற்பகுதியில் உள்ள கொழுப்பாகும்.

பானை போன்று பெரிதாக இருக்கும் உங்களது தொப்பையை  குறைத்து  சிறியதாக வேண்டும் என்று எண்ணினால் இதை மட்டும் செய்தாலே போதும் அதனை சுலபமாக சரி செய்து விடலாம்.

தேவையான பொருட்கள்

பிரியாணி இலை

பட்டை

ஏலக்காய்

சீரகம்

செய்முறை

முதலில் அடுப்பில் பாத்திரத்தை வைத்தபின் அதில் ஒன்றரை கிளாஸ் அளவிற்கு தண்ணீரை ஊற்றவும்.

பின்பு லேசாக சூடடைந்த தண்ணீரில் அரையளவு பிரியாணி இலையை போடவும்.இரண்டு பொருட்களையும் சேர்த்த பின்பு ஒரு அரை துண்டு பட்டையை அதில் சேர்க்கவும். அத்துடன் ஒரு ஏலக்காயை சேர்த்துக் கொள்ளவும்.

நன்கு சூடாகி அந்த நீரில் ஒரு ஸ்பூன் சீரகத்தை சேர்த்து ஒன்றரை கிளாஸ் அளவிலிருந்து நீரை ஒரு கிளாஸ் அளவிற்கு வரும் வரை நான்கு சூடு படுத்திக் கொள்ளவும்.

அப்போது  தான் நாம் சேர்த்த பொருட்களின் மருத்துவ குணம் அந்த நீரில் கலந்து நமக்கு பயன் அளிக்கும்.

கொதித்த அந்த நீரை வடிகட்டி ஒரு கிளாஸில் ஊற்றிக் கொள்ளவும். நீங்கள் இரவில் சாப்பிட்ட பின்பு ஒன்றரை மணி நேரம் கழித்து இந்த நீரை குடித்துவிட்டு உறங்க வேண்டும்.

இவ்வாறு ஒரு வாரம் முழுவதும் தொடர்ச்சியாக செய்தாலே நீங்கள் சில மாற்றங்களை உங்களிடம் பார்க்கலாம்.

இதனை தவறாமல் கடைப்பிடித்தால் கட்டாயமாக உங்களது தொப்பையை குறைத்து விடலாம்.

Previous articleஇனி இன்சுலின் ஊசி தேவையில்லை!! இதனை குடித்தால்  சர்க்கரை அளவு வேகமாக குறையும் அருமையான டிப்ஸ்!! 
Next articleஇன்ஜினியரிங் முடித்தவருக்கு BEL நிறுவனத்தின் வேலைவாய்ப்பு!! முழு விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம் வாங்க!!