தினமும் இரண்டு முறை இதனை சாப்பிட்டால் போதும்!! மலச்சிக்கல் பிரச்சினையை இனி வராது சூப்பர் டிப்ஸ்!!

0
109

தினமும் இரண்டு முறை இதனை சாப்பிட்டால் போதும்!! மலச்சிக்கல் பிரச்சினையை இனி வராது சூப்பர் டிப்ஸ்!!

மலச்சிக்கல் என்பது மலத்தை வெளியேற்றுவதற்கு கடினமாகவும் உள்ள நிலையைக் குறிக்கும். இது, மனிதனுக்கு ஏற்படும் ஓர் உடல் உபாதை ஆகும். மேலும் உட்கொள்ளும் உணவானது சில காரணங்களால் மலக்குடலில் தங்கி விடுவதால் மலம் கழிக்கும் போது, மலம் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படுகிறது.

குழந்தைகள், பெரியவர்கள், கர்ப்பமான பெண்கள் என அனைவருக்கும் இன்றைய காலக்கட்டத்தில் மலச்சிக்கல் பிரச்சனை உள்ளது. இந்த மலச்சிக்கல் பிரச்சனையை குணப்படுத்த இந்த பதிவில் தயார் செய்யும் மருந்தை நாம் ஜூஸாகவும் குடிக்கலாம். உணவாகவும் சாப்பிடலாம்.

தேவைப்படும் பொருட்கள்

வாழைப்பழம்

தயிர்

செய்முறை.

பிறகு இந்த வாழைப் பழத்தை தோல் உரித்து சிறிது சிறிதாக நறுக்கி மிக்சி ஜாரில் சேர்த்துக் கொள்ளவும். பின்னர் இதில் தயிர் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும். இதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளவும்.தேவையான எண்ணிக்கையில் வாழைப்பழத்தை எடுத்துக் கொள்ளவும். குறைந்தபட்சம் பெரியது என்றால் ஒரு வாழைப் பழமும் சிறியது என்றால் இரண்டு அல்லது மூன்று வாழைப் பழங்களையும் எடுத்துக் கொள்ளலாம்.

 

Previous articleமழைக்காலம் வந்தால் போதும் டெங்கு காய்ச்சல் வந்துவிடும்!! இந்த ஒரு சாறு போதும்!!
Next articleஇந்த ஒரு டீ போதும்!! வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் ஹீமோகுளோபின் அளவு அதிகரிப்பது நிக்காது!!