தினமும் மூன்று பேரீச்சம் பழங்களை சாப்பிட்டால் மட்டும் போதும்! அப்புறம் என்ன நடக்கும் என்று பாருங்க! 

Photo of author

By Sakthi

தினமும் மூன்று பேரீச்சம் பழங்களை சாப்பிட்டால் மட்டும் போதும்! அப்புறம் என்ன நடக்கும் என்று பாருங்கள்!
நாம் தினமும் மூன்று பேரீச்சம் பழங்கள் சாப்பிடுவதால் நம்முடைய உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றது என்பது குறித்து தற்பொழுது இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பேரீச்சம் பழம் இயற்கையின் அருமருந்து என்று கூறலாம். பேரீச்சம் பழத்தில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் இருக்கின்றது. ஒருவர் தினமும் மூன்று பேரீச்சம் பழங்களை சாப்பிடுவதால் அவர்களுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றது. அவை என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.
தினமும் மூன்று பேரீச்சம் பழங்கள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…
* நாம் தினமும் மூன்று பேரீச்சம் பழங்களை சாப்பிட்டு வந்தால் செரிமான கோளாறு தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் சரியாகின்றது.
* தினமும் மூன்று பேரீச்சம் பழங்களை சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறைவாக இருக்கும் நபர்கள் அனைவரும் உடல் எடையை அதிகரித்துக் கொள்ளலாம்.
* தினமும் 3 பேரீச்சம் பழங்களை சாப்பிட்டு வந்தால் அலர்ஜி போன்ற நோய்களில் இருந்து விடுபடலாம்.
* பேரீச்சம் பழத்தில் இரும்புச்சத்து அதிகமாக இருக்கின்றது. அதனால் தினமும் 3 பேரீச்சம் பழங்களை சாப்பிட்டு வந்தால் இரத்த உற்பத்தி அதிகரிக்கும்.
* நாம் தினமும் முன்று பேரீச்சம் பழங்களை சாப்பிட்டு வந்தால் வயிற்று புற்று நோய் ஏற்படாமல் தடுக்கலாம்.
* தொடர்ந்து தினமும் மூன்று பேரீச்சம் பழங்களை சாப்பிட்டு வந்தால் கண் நன்கு வலிமை பெறும். மேலும் கண் பார்வை திறன் அதிகரிக்கும்.