ஒரே ஒரு தக்காளி போதும்.. எப்பேர்ப்பட்ட கண் கருவளையமும் மாயமாய் மறைந்து போகும்!!

0
116

கண்களின் அழகை கெடுக்கும் கருவளையத்தை மிகவும் எளிமையான முறையில் மறைய வைப்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது.தினமும் ஒருமுறை செய்து வந்தாலே கருவளையம் தானாக மறைந்துவிடும்.

தக்காளி பழம்
மஞ்சள் தூள்

ஒரு கனிந்த தக்காளி பழத்தை மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து பேஸ்டாக்கி கொள்ளுங்கள்.பிறகு இதில் கஸ்தூரி மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து கண்களை சுற்றி அப்ளை செய்து வந்தால் கருவளையம் மறைந்துவிடும்.

பால்
மஞ்சள் தூள்

சுத்தமான பசும் பாலில் கஸ்தூரி மஞ்சள் தூள் கால் தேக்கரண்டி அளவு சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளுங்கள்.

பிறகு இதை கண்களை சுற்றி அப்ளை செய்து நன்றாக உலரவிடுங்கள்.பிறகு காட்டன் துணியை தண்ணீர் போட்டு நினைத்து கண்களை சுற்றி தேய்க்க வேண்டும்.இந்த பால் மஞ்சள் பேக்கை முயற்சித்து வந்தால் கருவளைய பிரச்சனை சரியாகும்.

தேங்காய் எண்ணெய்

கண்களை சுற்றி இருக்கும் கருவளையத்தின் மீது தேங்காய் எண்ணெய் அப்ளை செய்து வந்தால் கருவளையம் மறைந்துவிடும்.

பால்
உருளைக்கிழங்கு

சிறிய உருளைக்கிழங்கை தோல் நீக்கிவிட்டு மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு அதில் சிறிது காய்ச்சாத பசும் பால் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து கண்களை சுற்றி அப்ளை செய்தால் கருவளையம் மறைந்துவிடும்.

வெள்ளரிக்காய்

கண்களை சுற்றி இருக்கும் கருவளையம் மறைய வெள்ளரிக்காயை அரைத்து சாறு எடுத்து அப்ளை செய்து வரலாம்.

விளக்கெண்ணெய்
கற்றாழை ஜெல்

சுத்தமான விளக்கெண்ணெயில் ஒரு தேக்கரண்டி கற்றாழை ஜெல் சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.பிறகு இதை கண்களை சுற்றி அப்ளை செய்தால் கருவளையம் மறைந்துவிடும்.

காபித் தூள்
சர்க்கரை

கிண்ணத்தில் காபித் தூள் ஒரு தேக்கரண்டி அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.பிறகு அதில் அரை தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து மிக்ஸ் செய்ய வேண்டும்.பின்னர் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு குழைத்துக் கண்களை சுற்றி அப்ளை செய்தால் கருவளையம் மறைந்துவிடும்.

Previous articleஹோம்மேட் பவர்புல் கொசுவர்த்தி!! இதற்கு வீட்டில் உள்ள இந்த பொருட்களே போதும்!!
Next articleவிந்தணுக்கள் பெருக்கம் அடைய.. இந்த லேகியத்தை தேனில் குழைத்து சாப்பிடுங்கள்!!