ஆயுசுக்கும் இதய நோய் வராமல் தடுக்க மூன்று திராட்சை மட்டும் இருந்தால்  போதும்! 

Photo of author

By Sakthi

ஆயுசுக்கும் இதய நோய் வராமல் தடுக்க மூன்று திராட்சை மட்டும் இருந்தால்  போதும்!
நம்முடைய இதயம் வலிமை பெறவும் இதய நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கவும் மூன்றே மூன்று திராட்சையை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
நம்மில் ஒரு சிலர் ஒழுங்கற்ற உணவு முறையை அதாவது எந்த உணவு உடலுக்கு கேடு விளைவிக்குமோ அந்த உணவை மட்டும் தேடி உண்கிறோம். இந்த உணவுகள் அனைத்தும் சுவையாக இருந்தாலும் நம்முடைய உடலில் எந்த அளவுக்கு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது என்பது நமக்கு அதை சாப்பிடும் பொழுது தெரிவதில்லை. நமக்கு எதாவது நோய் வரும் பொழுதுதான் அந்த உணவுகளின் பின்விளைவுகள் பற்றி நமக்கு தெரிய வருகின்றது.
நாம் சாப்பிடும் உணவுகளில் பல உணவுகள் இதயத்தை பாதிக்கக் கூடிய உணவுகளாகத்தான் இருக்கின்றது. எண்ணெயில் பொறித்த உணவுகள், பாஸ்தா, பிஸ்கட்டுகள், சோடா, பீஸ்சா போன்ற உணவுகள் இதயத்திற்கு பெரிதும் கேடு விளைவிக்கும். இந்த உணவுகளையும் இது போன்ற உணவுகளையும் சாப்பிடாமல் இருக்க வேண்டும். அவ்வாறு சாப்பிடாமல் இருந்தாலும் ஒரு சிலருக்கு இதயம் சார்ந்த நோய்கள் வரக்கூடும். அதற்கு மூன்று திராட்சை மட்டும் போதும். அதை எவ்வாறு செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்…
* மூன்று திராட்சை
* துளசி
செய்முறை…
முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு. பாத்திரம் வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அந்த பாத்திரத்தில் ஒரு டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் கொதித்த பின்னர் அடுப்பை அணைத்து விட்டு சூடான தண்ணீரை ஒரு டம்ளருக்கு மாற்றி விடவேண்டும்.
பின்னர் அந்த சூடான தண்ணீரில் மூன்று திராட்சையை எடுத்து போட்டு ஊற. வைக்க வேண்டும். திராட்சை வெந்நீரில் ஊற. வேண்டும். ஊறிய பின்னர் அந்த மூன்று திராட்சையை எடுத்து அதிலிருந்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் துளசி இலைகளை தட்டி அதிலிருந்து துளசி சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் துளசி சாறும் திராட்சை சாறும் ஒரே அளாவாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இரண்டையும் ஒன்றாக கலந்து அப்படியே குடிக்கலாம். இதை தொடர்ந்து செய்து வந்தால் இதயம் வலிமை பெறும். மேலும் இதய நோயும் நமக்கு வராது.