கமலஹாசன் தான் எனக்கு முதல் டார்கெட்! மனம்திறந்த விஜய்!

0
220
Kamal Haasan is my first target!
Kamal Haasan is my first target!

கமலஹாசன் தான் எனக்கு முதல் டார்கெட்! மனம்திறந்த விஜய்!

விஜயின் நடிப்பில் தற்போது வெளிவந்த படம் பிஸ்ட். இந்த படமானது ரசிகர்கள் மத்தியில் பெறும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் படமாக  வலம் வந்து கொண்டிருக்கிறது. இதனை அடுத்து விஜய்யின் பிறந்த நாளுக்கு முன்தினம் விஜய் நடித்த  படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. இப்படம் வம்சி   இயக்கத்தில் உருவாகி வருகிறது  இப்படத்தின் பெயர் வாரிசு எனவும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த வாரிசு படம் ரிலீசுக்கு பிறகு விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பின்போது உங்களுக்கு யார் மீது பொறாமை என்ற கேள்வி எழுந்தது. அதற்கு விஜய் எனக்கு கமலஹாசனை பார்த்துதான் பொறாமை என  கூறி முகம் மலர்ந்தார். மேலும் விஜய் நடிகர் கமலஹாசனை போல் நாமும் நடிக்க வேண்டும். எனவும் எனக்கு ஆசை உள்ளது அவர்களின்  நடிப்பில் ஒவ்வொரு அசைவிற்கும் பின்னால் அத்தனை அர்த்தங்கள் இருக்கும் என்று கூறினார் விஜய்.

Previous articleகட்டிங் கட்டிங் இலவச கட்டிங்! மாணவர்களின் முடியை பிடித்து ஆக்ஷனில் இறங்கிய தலைமை ஆசிரியர்!
Next articleகணவனே எமனாக மாறிய நிலை! சேலத்தில் நடந்த விபரீதம்!