கமலின் முன்னாள் மனைவிக்கு அதிமுக-வில் முக்கிய பொறுப்பு!!

0
202
Kamal's ex-wife has a major role in AIADMK!!
Kamal's ex-wife has a major role in AIADMK!!

பாஜகவில் செயல்பட்டு வந்த நடிகை கவுதமி திடீரென்று அதிமுக கட்சியில் இணைந்துள்ளார். இதுமட்டுமல்லாமல் ஏற்கனவே பாஜகவில் இருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம் எடப்பாடி பழனிசாமி கட்சிக்கு மாறியது மேலும் சர்சைகுள்ளகியது. இந்த நேரத்தில் எடப்பாடி பழனிசாமி கவுதமிக்கு கட்சியில் முக்கிய பதவி அளித்துள்ளார்.

அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவியை வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது. அனால் மக்கள் மனதில் நடிகை கவுதமி ஏன் பாஜகவில் இருந்து விலக வேண்டும் என்ற கேள்வி ஓடிக்கொண்டிருந்தது. அதற்கான காரணம் பாஜகவில் அழகப்பன் என்பவர்  தன்னிடம்  உள்ள சொத்து மற்றும் பணம் இதுபோன்ற மோசடி செய்ததாகவும், இவர் மீது குற்றம் சாட்டியும் சரியான நடவடிக்கை எடுக்காமல் பாஜக மறுப்பு தெரிவித்து அழகப்பனுக்கு முக்கிய பொறுப்புகளை  கொடுத்ததாலும் நான் பாஜகவில் இருந்து விலகி அதிமுக கட்சிக்கு மாறினேன் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுகவில் இணைந்தவுடன் மாபெரும் தமிழ் கனவு புத்தகத்தை  எடப்பாடி பழனிசாமிக்கு கவுதமி பரிசாக வழங்கினார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜக கட்சியில் இருந்து மற்ற கட்சிக தொண்டர்கள் தொடர்ந்து  விலகி செல்வது இக்கட்சிக்கு தோல்வி ஏற்படுத்தும் என  பாஜக அச்சத்தில் உள்ளது. அதேபோல மாற்றுகட்சிகளில் இருந்து தனது கட்சிக்கு இழுக்க பாஜக தந்திரமாக செயல்பட்டு வருகிறது.

Previous articleசீமான்’ அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை!! திருமாவளவன் விளக்கம்!!
Next articleராஜமாதாவுக்கு விவாகரத்து! உண்மையை உடைக்கும் கணவர்!