அடுத்த அமைச்சர் கருணாநிதியின் இந்த வாரிசு தான்?? மனம்திறந்த கனிமொழி!!

Photo of author

By Parthipan K

அடுத்த அமைச்சர் கருணாநிதியின் இந்த வாரிசு தான்?? மனம்திறந்த கனிமொழி!!

திமுகவின் நாடளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேட்டி ஒன்றில் நான் எப்போதுமே திமுகவின் அடிப்படைக் கொள்கைகளை விட்டு கொடுக்க நான் தயாராக இல்லை என்று கூறிய அவர் டெல்லியில் நாடளுமன்றத்தில் நான் எப்போதும் மக்கள் பிரச்சனைக்காக எந்த சமரமும் செய்துகொள்ளமாட்டேன் என்று கூறினர்.

மேலும் தங்கள் எப்பொழுது அமைச்சரவையில் இடம்பெறுவீர்கள் என்று நிரூபர் கேள்விக் கேட்க நான் கட்சியில் ஒரு அங்கமாகத்தான் செயல்படுகிறேன், நான் கட்சியில் எந்த பொறுப்பை கொடுத்தாலும் சிறப்பாக செயல்படுவேன் என்று கூறினார்.

மேலும் யார் யார் எந்த இடத்தில் இருக்க வேண்டும் என்பதை கட்சி தான் முடிவு செய்யும் என கூறிய திமுகவின் கனிமொழி, எனக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.