கத்ரீனா கைப், விக்கி கௌஷல் நிச்சயதார்த்தம்!

Photo of author

By Parthipan K

கத்ரீனா கைப், விக்கி கௌஷல் நிச்சயதார்த்தம்!

Parthipan K

பாலிவுட் நடிகைகளில் கத்ரீனா கைப் வசீகரமான முக அழகும், சிக்கென கட்டுடலும் கொண்டவர். தூம் படத்தில் இவர் ஆடிய ‘சிக்கினி செம்மலே’ பாடல் யாராலும் மறக்க முடியாது.

சில காலம் பாலிவுட் சகோதரிகளான கரீனா கபூர், கரிஷ்மா கபூர் அவர்களின் சகோதரனான ரன்பீர் கபூருடன் காதலில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டர்.

பின்னர் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான சல்மான்கானுடன் வதந்திகள் வந்தன.

தற்போது நடிகர் விக்கி கௌஷளுடன் கத்ரினாக்கு நிச்சயதார்த்தம் நடந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

விக்கி கௌஷல் சர்தார் உத்தம் என்னும் ஹிந்தி திரைப்படத்திற்காக பல பாராட்டுகளை பெற்று வருகிறார்.

பத்திரிகையாளர்களுடன் கூடிய சந்திப்பில் விக்கியிடம் கத்ரினா பற்றி கேட்கப்பட்டது அதற்க்கு பதில் அளித்த விக்கி, இது போன்ற வதந்திகள் உங்களை போன்ற மீடியாக்களினால் மட்டுமே பரப்பப்படுகிறது.

ஆனால் அது உண்மை இல்லை, இது போன்ற வதந்திகளை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை, என் வீட்டாரும் இதை நகைச்சுவையாகவே எடுத்து கொண்டனர் எனக் கூறியுள்ளார்.

மேலும் நிச்சயதார்த்த செய்தி விரைவில் வெளியிடப்படும் எனக் கூறியுள்ளார்.