நடிகை கிரணின் 21 வருடங்களுக்கு முன்னர் எடுத்த சூடு ஏத்தும் புகைப்படம்!

Photo of author

By Sakthi

தமிழ் சினிமாவில் ஜெமினி பெரிய படத்தின் மூலமாக தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர் நடிகை கிரண் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை படைத்து தனி முத்திரை பதித்தது. அதன்பிறகு இவர் தொடர்ச்சியாக தமிழ் சினிமாவில் கவனம் செலுத்தி நடிக்கத் தொடங்கினார்.இதனை தொடர்ந்து நடிகர் அஜித் நடிப்பில் வில்லன், சரத்குமார் நடிப்பில் அரசு மற்றும் நடிகர் பிரசாந்த் உடன் வின்னர் போன்ற திரைப்படங்களில் இவருக்கு மிகப்பெரிய பெயர் கிடைத்தது.

படம் வெற்றி அடைந்து விட்டாலும் திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் எல்லோரும் அப்போது சினிமாவில் பெரிய அளவில் மார்க்கெட் உடன் இருந்தவர்கள். இதன் காரணமாக, கிரானுக்கு தொடர்ச்சியாக தமிழ் சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பு கிட்டியது என்று தெரிவிக்கப்படுகிறது.

இவருடைய நடிப்பில் தமிழ்மொழியின் கடைசியாக உருவாகிக்கொண்டிருக்கும் திரைப்படம்தான் சந்தானம் நடிப்பில் உருவாகும் சர்வர் சுந்தரம். இந்த திரைப்படத்தில் இவருக்கு ஒரு முக்கிய கதாபாத்திரத்தை இயக்குனர் தந்திருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் சந்தானத்துடன் முதன்முறையாக இணைந்து இவர் நடித்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.


அண்மைக்காலமாக கிரண் அவர்களின் சமூக வலைதளப் பக்கத்தில் மிகவும் பிரபலமாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சினிமா நடிகைகளைப் பொறுத்த வரையில் பட வாய்ப்பு இல்லாவிட்டாலும் அல்லது ஒரு சில தினங்களில் திரைப்படம் வெள்ளையாக இருந்தாலும் உடனடியாக ஒரு புகைப்படத்தை எடுத்து சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு விடுவார்கள். அது தான் தற்சமயம் வழக்கமாக இருந்து வருகிறது.

தற்சமயம் திறன் அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு கீரன் வெளியிட்டார் அதோடு மட்டுமல்லாமல் இந்த வாரம் என்னுடைய மனநிலை தகுந்த மூடு இருக்கின்ற வாரம் என்று குறிப்பிட்டு இருக்கின்றார். உங்களுக்கு சந்தோஷமா என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார். இதனை கவனித்த ரசிகர்கள் கருத்து தெரிவிக்கும் பகுதியில் கண்டபடி பதிவு செய்து வருகிறார்கள்.

அதோடு ஜெமினி திரைப்படத்திற்கு முன்பாகவே கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கு முன்னர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்சமயம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.