டெட்டால் பயன்படுத்தும் முன்பு இதனை தெரிந்து கொண்டு பயன்படுத்துங்கள்!! 

0
47

டெட்டால் பயன்படுத்தும் முன்பு இதனை தெரிந்து கொண்டு பயன்படுத்துங்கள்!!

பெரும்பாலும் மக்கள் அவர்களை சுத்தமாக வைக்க ஏதேனும் ஒரு வேதிப்பொருள் கொண்ட  பயன்படுத்தி சுத்தம் செய்து கொள்வார்கள் குறிப்பாக கைகளில் கழுவுவதற்கு டெட்டால் லைபாய் போன்ற கை கழுவும் பயன்படுத்துவார்கள். ஆனால் அது பற்றி சில உண்மைகளை தெரியாமலே அதை பயன்படுத்தி வருகிறார்கள். டெட்டால் பயன்படுத்துவதால் என்ன ஆபத்துக்கள் நிகழும் என்பதை தெரிந்து கொண்டு அதனை பயன்படுத்துங்கள் மேலும் அதனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிந்து கொள்ளுங்கள்.

டெட்டால் என்பது பொதுவாக கை கழுவ வீடு சத்தம் செய்ய பயன்படுத்துவார்கள் டெட்டால் என்பது ஒரு கான்சன்ட்ரேஷன் லிக்விட் இதனை தண்ணீர் கலந்து தான் பயன்படுத்த வேண்டும் என்று அதன் பின்புறம் அதனுடைய குறிப்புகளில் கூறியுள்ளார்கள்.

1. நீங்கள் குளிக்க பயன்படுத்தும் போது 10 லிட்டர் தண்ணீரில் 5ml டெட்டால் கலந்து பயன்படுத்தலாம்.

2. ஏதேனும் காயம் ஏற்பட்டால்  3 ml தண்ணீரில் 15 ml டெட்டால் கலந்து பயன்படுத்தலாம்.

3. Nappy wash க்கு முன்னுரை அம்மன் தண்ணி 15ml டேட்டால்

இது பற்றிய குறிப்புகளை டெட்டால் நிறுவனமே கொடுத்து உள்ளது. அவர்கள் கொடுத்த அளவு தண்ணீரில் கொடுத்த அளவு டெட்டால் கலந்து பயன்படுத்துங்கள் அப்படி இல்லாமல் நீங்கள் டெட்டாலை நேரடியாக பயன்படுத்தினால் அது உங்கள் தோழிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவே டெட்டாலை பயன்படுத்தும் முறையை தெளிவாக தெரிந்து கொண்டு பின்னர் பயன்படுத்துங்கள்.

author avatar
Jeevitha