பெண்களே உங்களுக்கு தளர்ந்த மார்பகங்கள் இருக்கின்றதா!!! அதை சரிசெய்வதற்கு இதோ சில டிப்ஸ்!!!
பெண்களில் சிலருக்கு மார்பகங்கள் தளர்ந்த நிலையில் அதாவது தொங்கிய நிலையில் இருக்கும். இதை சரி செய்வதற்கான சில வழிமுறைகளை பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
பொதுவாக பெண்களுக்கு மார்பகங்கள் தளர்ந்த நிலையில் இருப்பது பிடிக்காது. மார்பகங்கள் தளர்ந்து இருக்கும் காரணத்தால் பெண்கள் தங்களுக்கு பிடித்த ஆடையை கூட அணிய தயக்கம் காட்டுவார்கள்.
மார்பகங்கள் தளர்ந்து போனால் சிலர் அதற்கு என்று தனியாக சிகிச்சை எடுப்பார்கள். மருந்து மாத்திரைகள் எடுப்பார்கள். ஒரு சிலர் அறுவை சிகிச்சை கூட செய்வார்கள். ஆனால் அதெல்லாம் இல்லாமல் இந்த மார்பகங்கள் தளர்வது தொடர்பான பிரச்சனையை சரி செய்வதற்கு இந்த பதிவில் சில எளிமையான வழிமுறைகளை பற்றி தெரிந்து கொள்வோம்.
தளர்ந்த மார்பகங்களை சரி செய்வதற்கு சில வழிமுறைகள்…
*தளர்ந்த மார்பகங்கள் உள்ள பெண்களுக்கு மார்பகங்களை இறுக்கமாக்கி கொள்ள வெந்தயம் ஒரு சிறந்த மருந்தாகும். தளர்ந்த மார்பகங்கள் உடைய பெண்கள் வெந்தயத்தை எடுத்துக் கொண்டால் தளர்ந்த மார்பகங்கள் சரியாகும்.
* தளர்ந்த மார்பகங்கள் உள்ள பெண்கள் மார்பகங்களை ஐஸ்கட்டிகளை கொண்டு மசாஜ் செய்ய வேண்டும். அவ்வாறு மாசஜ் செய்யும் பொழுது தளர்ந்த மார்பகங்கள் இறுக்கமாகி விடும்.
* புரதச் சத்துக்கள் நிறைந்து காணப்படும் உணவுகளை தினசரி உண்ண வேண்டும். இதனால் பெண்களுக்கு தளர்ந்த மார்பகங்கள் இறுக்கமாகும்.
* மார்பகங்களை தினசரி மசாஜ் செய்வது மார்பகங்களை உறுதியாக மாற்ற உதவுகின்றது. மேலும் மார்பகங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகின்றது. எனவே பெண்கள் தளர்ந்த மார்பகங்களை இருக்கமாக்கிக் கொள்வதற்கு ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய், ஆர்கன், பாதாம் எண்ணெய், ஜோஜோபா எண்ணெய் இவற்றில் எதையாவது ஒன்றை வைத்து மசாஜ் செய்ய வேண்டும்.
* தளர்ந்த மார்பகங்கள் உள்ள பெண்கள் அனைவரும் தொடர்ந்து யோகா செய்யலாம். தொடர்ந்து யோகா செய்யும் பொழுது தளர்ந்த மார்பகங்கள் இறுக்கமாக மாறும்.
* தளர்ந்த மார்பகங்களை இறுக்கமாக்கிக் கொள்வதற்கு பெண்கள் நீச்சல் மேற்கொள்ளலாம்.