பெண்களே உங்கள் சின்ன மார்பகத்தை ஒரே நாளில் பெரியதாக்க ஆசையா? அப்போ இந்த பொருளை கொண்டு மசாஜ் செய்யுங்கள்!!

Photo of author

By Divya

இன்று பெண்கள் தங்கள் மார்பக அளவை பெரியதாக மாற்ற சர்ஜரி செய்கின்றனர்.சிலர் ஊசி மூலம் தங்கள் மார்பக அளவை பெரியதாக்குகின்றனர்.இதனால் கடுமையான பக்க விளைவுகள் ஏற்படுகிறது.எனவே இயற்கையான முறையில் மார்பக அளவை பெரியதாக மாற்ற இங்கு கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸில் ஒன்றை மட்டும் பின்பற்றுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)பாதாம் எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
2)முட்டைகோஸ் இலை – இரண்டு

செய்முறை விளக்கம்:-

1.முதலில் ஒரு தேக்கரண்டி பாதாம் எண்ணெயை மிதமாக சூடுபடுத்திக் கொள்ள வேண்டும்.பின்னர் இதை மார்பகத்தின் மீது தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.

2.அடுத்து முட்டைக்கோஸ் இலையை இரண்டு மார்பகத்தின் மீதும் வைத்து அரை மணி நேரம் ஓய்வெடுக்க வேண்டும்.நீங்கள் இந்த குறிப்பை இரவு நேரத்தில் செய்து வந்தால் மார்பக அளவு சீக்கிரமாக பெரியதாகிவிடும்.

தேவையான பொருட்கள்:-

1)வெள்ளை பூண்டு பல் – இரண்டு
2)பசும் பால் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

1.அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பால் நன்றாக சூடாகி வரும் வரை காத்திருக்க வேண்டும்.

2.பிறகு அதில் இரண்டு பல் வெள்ளை பூண்டை போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.பிறகு இந்த பாலை ஒரு கிளாஸிற்கு ஊற்றி பருகி வந்தால் மார்பக அளவு பெரியதாக மாறும்.

தேவையான பொருட்கள்:-

1)வெந்தயம் – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

1.அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து வாசம் வரும் வரை வறுக்க வேண்டும்.

2.பிறகு ஒரு கிளாஸ் அளவிற்கு தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.இந்த வெந்தய நீரை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி பருகினால் உங்கள் சிறிய மார்பகத்தின் அளவு பெரியதாக மாறும்.

தேவையான பொருட்கள்:-

1)தேங்காய் பால் – ஒரு கப்
2)நெய் – அரை தேக்கரண்டி
3)வெந்தயம் – ஒரு தேக்கரண்டி
4)கருப்பட்டி – சிறிதளவு

செய்முறை விளக்கம்:-

1.அரை கப் தேங்காய் துருவலை மிக்சர் ஜாரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைத்து பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.

2.பிறகு இந்த தேங்காய் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

3.பின்னர் அரை தேக்கரண்டி நெய் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.அதன் பின்னர் தேவையான அளவு கருப்பட்டி சேர்த்து கொதிக்க வைத்து அடுப்பை அணைக்க வேண்டும்.

4.இந்த பாலை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி பருகி வந்தால் மார்பகத்தின் அளவு பெரியதாகும்.