பெண்களே உங்களின் முகம் ஜொலிக்க வேண்டுமா! உடனடியாக இதனை செய்து பாருங்கள்!

Photo of author

By Parthipan K

பெண்களே உங்களின் முகம் ஜொலிக்க வேண்டுமா! உடனடியாக இதனை செய்து பாருங்கள்!

Parthipan K

பெண்களே உங்களின் முகம் ஜொலிக்க வேண்டுமா!  உடனடியாக இதனை செய்து பாருங்கள்!

பெண்கள் அதிகம் கவனம் செலுத்துவது என்றால் அது அவர்களின் அழகு மட்டுமே இவ்வாறு முகம் பளபளப்பாக ஒரு சிறந்த பொருள் பாசிப்பயிறு. இந்த பாசிப்பயறு பேக் மூலம் முகத்தில் உள்ள முகப்பருக்கள், கரும்புள்ளி, முகச்சுருக்கம் போன்றவை நீங்கும்.

ஒரு ஸ்பூன் பாசிப்பயிறு மாவு, கடலை மாவு ஒரு ஸ்பூன், ஒரு ஸ்பூன் தயிர், அரை ஸ்பூன் மஞ்சள் தூள், இந்தப் பொருட்கள் அனைத்தையும் நன்றாக கலந்து கொள்ள வேண்டும். முகத்தில் நன்றாக அப்ளை செய்து பத்து நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

இவ்வாறு தினமும் ஒரு முறை செய்து வர முகத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்துவிடும். வறண்ட சருமம் உள்ளவர்கள் பாசிப்பயிறு மாவுடன் சிறிதளவு பால் சேர்த்து முகத்தில் பூசி வர ண்ட சருமம் மென்மையாகும்.