மத்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி ஆட்கள் தேவை! இப்படியும் விண்ணப்பிக்கலாம்!

0
87

IARI Careers 2022 மத்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாகவுள்ள SRF வேலைக்கு பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது தகுதியும், விருப்பமுமுள்ள விண்ணப்பதாரர்கள் www.iari.res.in என்ற அதிகாரப்பூர்வமான வலைதளத்தில் விண்ணப்பம் செய்யலாம்.

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் மாதம் 18ஆம் தேதி வரையில் நிர்ணையிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பான முழுமையான விபரங்கள் கீழே தெரிவிக்கப்பட்டிருக்கிறது தமிழக இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Latest IARI Careers 2022 for SRF Post-Apply E-mail

நிறுவனத்தின் பெயர்– இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் – (Indian Agricultural Research Institute (IARI)

அதிகாரப்பூர்வ இணையதளம்- https://www.iari.res.in

Recruitment IARI Recruitment 2022

வேலை பிரிவு– PSU Jobs 2022

வேலைவாய்ப்பு வகை- மத்திய அரசு வேலைவாய்ப்புகள் 2022

IARI Headquarters Address Pusa Institute Pusa, New Delhi – 110012

பதவி– SRF

காலியிடங்கள்– 02

கல்வித்தகுதி-M.Tech, Degree in Life Science, Bachelor Degree

சம்பளம்-மாதம் ரூ.31,000/- to 35,000/-

வயது வரம்பு– 18 – 35 Age

பணியிடம்– New Delhi

தேர்வு செய்யப்படும் முறை– Interview

விண்ணப்ப கட்டணம்-As Per the Notice

விண்ணப்பிக்கும் முறை-Online (By E-mail)

E-mail Addres -Senior Research Fellow(Plant Pathology) : [email protected]

Senior Research Fellow(Agronomy) : [email protected]

அறிவிப்பு தேதி– 10 மார்ச் 2022

கடைசி தேதி 18 மார்ச் 2022

அதிகாரப்பூர்வ அறிவிப்பு– IARI Careers 2022 SRF (Plant Pathology) Notification link & Application Form

IARI Careers 2022 SRF (Agronomy) Notification link & Application Form