கவர்ச்சியில் எல்லை மீறிய பிரபல சீரியல் நடிகை

Photo of author

By CineDesk

கவர்ச்சியில் எல்லை மீறிய பிரபல சீரியல் நடிகை

CineDesk

Latest Update about Serial Actress Pavani Reddy

பட வாய்ப்புக்காக சில நடிகைகள் தனது கவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் வெளியிடுகின்றன.அவ்வாறு பகிரப்படும் சில புகைப்படம் ரசிகர்களை முகம் சுழிக்க வைப்பவையாகவும் உள்ளன.

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் சின்ன தம்பி என்னும் தொடரில் கதாநாயகியாக நடித்த பவாணி அவர்களின் முன்னழகு தெரியும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள், ” கடவுள் உங்களுக்கு அள்ளிக் கொடுத்து இருக்கான்” என்று டபிள் Meaning இல் பாராட்டி வருகிறார்கள்.

https://www.instagram.com/p/CByI60KHQ6Q/?utm_source=ig_web_copy_link
https://www.instagram.com/p/CBxBzFAHeal/?utm_source=ig_web_copy_link

இவர் பிரதீப் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில வருடங்களுக்கு முன் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.