பள்ளி சத்துணவுகளில் பயிறு வகை சேர்ப்பு! இந்த சாகுபடிக்கும் இனி மானியம்!!
திமுக ஆட்சி அமர்த்திய முதல் நல்லாட்சி அமைக்க வேண்டும் என்று நோக்கில் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றனர்.அடுத்த பாத்தாண்டுகள் இவர்கள் ஆட்சி அமைக்க போவதற்கும் பல்வேறு நலத்திட்டங்களை செய்து மக்களுக்கு செய்து வருகின்றனர்.அந்தவகையில் முதலில் மக்களின் முன்னிலையில் வெள்ளை அறிக்கையை வெளியிட்டனர்.இது வெளியிட்டதற்கு மக்களுக்கு வெறும் கண் துடிப்பு போன்றே என அதிமுகவினர் விமர்சனம் தெரிவித்து வந்தனர்.ஆனால் கடந்த ஆட்சியில் கண் துடைப்பிற்கு கூட எந்தவித வெள்ளை அறிக்கையும் வெளியிடவில்லை என கூறி அவர்களுக்கு எதிராக திமுகவினர் கூறி வருகின்றனர்.
அதனையடுத்து நேற்று முதல் பட்ஜெட் தாக்குதல் செய்யப்பட்டு வருகிறது.இந்த பட்ஜெட் தாக்குதல் ஆனது 21 நாட்கள் நடை பெறுவதாக கூறுகின்றனர்.அதுமட்டுமின்றி தினந்தோறும் ஓர் அமைச்சர் வீதம் பட்ஜெட் தாக்குதல் செய்யப்பட்டு வருகிறது.அந்தவகையில் நேற்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவரது பட்ஜெட் தாக்குதலை வெளியிட்டார்.அதற்கடுத்ததாக இன்று முதல் முறையாக வேளானுக்கு என்று பட்ஜெட் தாக்குதல் செய்யப்பட்டுள்ளது.
இதில் வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.இதில் இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோர் திட்டத்திற்கு 2.68 கோடி ஒதுக்கியுள்ளனர்.அதேபோல நெல்லுக்கான ஆரம்ப விலை உயர்வு.இவ்வாறு உயர்த்தப்படுமாயின் விவசாயிகளுக்கு பெருமளவு உதவியாக இருக்கு.நெல் ஆதரவு விலை – ஒரு குவிண்டால் சன்ன ரகத்திற்கு ரூ.70ல் இருந்து 100ஆக உயர்வு,ஒரு குவிண்டால் சாதாரண ரகத்திற்கு ரூ.50ல் இருந்து ரூ.75ஆக உயர்வு என கூறியுள்ளனர்.இனி அனைத்து மாவட்டத்திற்கும் கீரை,காய்கறி சாகுபடி செய்ய மானியம் வழங்கப்படும் என கூறினார்.அந்தவகையில் ரூ.95 கோடி ஒதுக்கீடு.
வேளானுக்கு என்று தனியாக பட்ஜெட் தாக்குதலின் மூலம்,நிலங்கள் வீட்டு மனைகளாக மாறுவதை தடுக்க முடியும் என்றார்.அதேபோல சிறுகுறு விவசாயிகள் இனணந்து செயல்படுத்த கூட்டுப்பண்ணை திட்டம் செயல்படுத்த படும் என கூறியுள்ளனர்.மேலும் பயறுவகைகளை நியாவிலை கடைகளிலும் விற்பனை இனி செய்யப்படும்.அதுமட்டுமின்றி அரசு பள்ளிகளில் சத்துணவு திட்டத்திலும் மாணவர்களுக்கு பயிறு வகைகள் வழங்கப்படும் என்று கூறினார்.